தினமும் 100 ரூபாய் சேமித்து 20 லட்சம் வரை லாபம் பெறலாம்
LIC’s Best Plan Jeevan Labh, ஜீவன் லாப் (736) Tamil

ஜீவன் லாப் சிறப்பு அம்சங்கள் ;
எல்ஐசியின் ஜீவன் லாப் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பணம் செலுத்தி பாலிசி காலம் முழுவதும் லாபத்தில் பங்கு பெறக்கூடிய சிறப்பு திட்டம்
ஜீவன் லாப் திட்டம் லாபம் தர கூடிய ஒரு அற்புதமான காப்பீடு மற்றும் சேமிப்பு திட்டம் இந்த திட்டம் 8 வயது முதல் 59 வயது உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.
இந்த திட்டம் பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக மரணம் அடையும் பொழுது அவர் குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பு வழங்குகிறது.
இந்தத் திட்டம் பாலிசி கால முடிவின் (Maturity) போது பாலிசிதாரருக்கு ஒரே தவணையில் தொகை அளிக்கிறது.
இந்த ஜீவன் லாப் திட்டத்தின் குறைந்தப் பச்ச காப்பு தொகை 200000 அதிகபச்சம் வரம்பு இல்லை எடுக்க வேண்டிய நபர் வயது வருமானம் பொறுத்து இது மாறுபட்டும்.
இந்தத் திட்டத்தில் கடன் மற்றும் சரண்டர் வசதி உண்டு.
வருமான வரி சலுகை பிரிவு 80 (C) யின் படி செலுத்தும் பிரீவியத்திற்கு வருமான வரி சலுகை உண்டு.
வருமான வரி சலுகை பிரிவு 10 டி என் படி முதிர்வு தொகைக்கும் 100 சதவீதம் வருமான வரி சலுகை உண்டு.
திட்டத்தின் தகுதி நிலை
குறைந்தபட்ச காப்பு தொகை :2 லட்சம்
அதிகபட்ச காப்பு தொகை: வரம்பு கிடையாது.
குறைந்தபட்ச நுழைவு வயது எட்டு வயது பூர்த்தி
அதிகபட்ச வயது 59
இந்த திட்டத்தில் மூன்று விதமான பாலிசி காலம் (Term) மற்றும் பிரீமியம் செலுத்தும் காலம் (Premium Paying Term ) உண்டு 16 வருடங்கள் பணம் செலுத்தி 25 வருடங்கள் கழித்து முதிர்வு பயன் பெற்று கொள்ளலாம் அதே போல 15 ஆண்டு பணம் செலுத்தி 21 வருடம் கழித்தும் 10 ஆண்டுகள் பணம் செலுத்தி 16 ஆண்டுகள் கழித்து முதிர்வு தொகை போனஸோடு பெற்று கொள்ளலாம்.
தவணை முறைகள்: ஆண்டு, அரையாண்டு,காலாண்டு, மாதம்(NACH,SSS).
இந்த திட்டத்தில் விபத்து(Accident) மற்றும் உடல் செயல் இழப்பு (Accidental Death and Disability Rider) போன்ற ரைடர் உள்ளன.
முதிர்வு பயன் (Maturity Benefits)
பாலிசி முதிர்வின்போது பாலிசியின் காப்புத்தொகை போனஸ் இறுதிக்கூடுதல் போனஸ் எல்லாம் சேர்த்து மொத்தமாக ஒரே தவணையாக வழங்கப்படும் பாலிசிதாரர் விரும்பினால் தவணை முறையில் பெற வசதி உண்டு.
இறப்பு பயன்(Death Benefits)
பாலிசி காலத்தில் இறப்பு ஏற்பட்டால் பாலிசியின் மற்ற அனைத்து பிரிமியம் செலுத்தப்பட்டிருந்தால் இறப்பு காப்புத்தொகை பாலிசிதாரர் இறந்த தேதி வரையிலான போனஸ் இறுதி கூடுதல் போனஸ் எல்லாம் சேர்த்து நாமினிக்கு வழங்கப்படும்.
ஒரு உதாரணத்தை பார்க்கலாம் :
முப்பது வயதுள்ள ஒரு நபர் இந்த திட்டத்தை எடுத்து கொள்கிறார் என வைத்துக்கொள்வோம் அவர் மாதம் 3000 செலுத்தினால் அவருக்கு காப்பீட்டு தொகை 750000 விபத்து காப்பீடு 1500000 மேலும் முதிர்வு தொகையாக 2025000 கிடைக்கும்.
மேலும் இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கும் வாங்குவதற்கும் கீழே உள்ள WhatsApp லின்கை கிளிக் செய்தால் முழு விவரம் தெரிந்து கொள்ளலாம்.
எமது WhatsApp Linkயை கிளிக் செய்யவும். https://shorturl.at/lFmMi