குழந்தைகளுக்கான எதிர்காலத்திற்கான சிறப்பு வருமான திட்டம்

Personal Finance Saving

LICயின் குழந்தைகளுக்கான சிறப்பு வருமான திட்டம்;

1)எல்ஐசியின் மிகச்சிறந்த (Child Income Plan ) குழந்தைகளின் எதிர்கால கல்வி, திருமணம் இவற்றிக்கான சிறப்பு திட்டம்.

2) யாரெல்லாம் இந்த திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம்?

இந்த திட்டத்தை 18 வயது முதல் 50 வயது வரை எடுத்துக் கொள்ளலாம் குடும்பத் தலைவரோ அல்லது குடும்பத் தலைவியோ அல்லது இருவருமே இந்த திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம் அப்படி எடுத்துக் கொள்ளும் போது குழந்தைகளை நாமினியாக வைத்திருப்பது நல்லது.

3) இந்தத் திட்டத்தின் குறைந்தபட்ச (Sum Assured)காப்பு தொகை எவ்வளவு?

இந்தத் திட்டத்தின் குறைந்தபட்ச காப்பு தொகை ஒரு லட்சம் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

4) பாலிசி காலம் மற்றும் பிரீமியம் எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்?

இந்தத் திட்டத்தில் பாலிசி காலம் 13 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை இதில் பாலிசி காலத்தில் மூன்று வருடங்களை கழித்துக் கொள்ளலாம் உதாரணத்திற்கு நீங்கள் 15 ஆண்டுகள் பாலிசி எடுத்திருந்தால் அதில் 12 ஆண்டுகள் மட்டுமே பிரிமியம் செலுத்தினால் போதும் அதேபோல 25 ஆண்டுகள் என்றால் 22 வருடங்கள் பணம் கட்டினால் போதும்.

5) இதில் என்னென்ன விருப்ப ரைடர்கள் கிடைக்கும்?

இந்த திட்டத்தில் விபத்து மற்றும் திறன் இழப்பு (Accident and Disability Riders and Critical Illness Rider) போன்று ரயிலர்களை தேர்வு செய்து கொள்ளலாம். ரைடர்களைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

6)ஓரு உதாரணத்தை பார்க்கலாமா?

30 வயது உள்ள ஒருவர் இந்த திட்டத்தை எடுத்துக் கொள்கிறார் எண்டு வைத்துக் கொள்வோம் அவருடைய பாலிசி காலம் 25 ஆண்டுகள் ஆனால் அவர் 22 மட்டும் பிரிமியம் கட்டினால் போதும் காப்புத் தொகை 10 லட்சம். அவர் கட்ட வேண்டிய வருட ப்ரீமியம் ரூபாய் 42,960 முதல் வருட ஜிஎஸ்டீ 4.5% இரண்டாம் வருடம் முதல் 2.25% சதவீதம் ப்ரிமியத்துடன் செலுத்த வேண்டும்.

எதிர்பாரா வேளையில் பாலிசிதாரர் 6வது வருடத்தில் இறக்க நேரிட்டால் அவர் எல்ஐசி ரைடர் எடுத்து இருந்தால் அவர் குடும்பத்திற்கு 10 லட்சம் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் மேலும் 19 ஆண்டுகளுக்கு (Policy Term 25 Term 25 Years) பிரீமியம் செலுத்தாமலே நாமினிக்கு காப்பு தொகையிருந்து 10% மாக ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பாலிசி ஆண்டுகளுக்கு (20 Years ) கிடைக்கும்.

மற்றும் 25ஆம் ஆண்டு முடிவில் முதிர்வு (Maturity) தொகையாக 26 லட்சம் அவருடைய குடும்பத்திற்கு கிடைக்கும்.

ஆறு வருடத்தில் அவர் செலுத்திய பிரீமியம் 2 லட்சத்தி 50 ஆயிரம். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் பாலிசிதாரர் குடும்பத்திற்கு 55 லட்சம் வரை பலன் கிடைக்கும்.

மேலும் இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள அல்லது வாங்குவதற்கு எங்களை தொடர்பு கொள்ள கீழே உள்ள எமது WhatsApp Linkயை கிளிக் செய்யவும். https://shorturl.at/lFmMi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *