குழந்தைகளுக்கான எதிர்காலத்திற்கான சிறப்பு வருமான திட்டம்

LICயின் குழந்தைகளுக்கான சிறப்பு வருமான திட்டம்; 1)எல்ஐசியின் மிகச்சிறந்த (Child Income Plan ) குழந்தைகளின் எதிர்கால கல்வி, திருமணம் இவற்றிக்கான சிறப்பு திட்டம். 2) யாரெல்லாம் இந்த திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம்? இந்த திட்டத்தை 18 வயது முதல் 50 வயது வரை எடுத்துக் கொள்ளலாம் குடும்பத் தலைவரோ அல்லது குடும்பத் தலைவியோ அல்லது இருவருமே இந்த திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம் அப்படி எடுத்துக் கொள்ளும் போது குழந்தைகளை நாமினியாக வைத்திருப்பது நல்லது. 3) இந்தத் […]

Continue Reading

எல்ஐசியின் லாபம் தரும் ஜீவன் லாப்

தினமும் 100 ரூபாய் சேமித்து 20 லட்சம் வரை லாபம் பெறலாம் LIC’s Best Plan Jeevan Labh, ஜீவன் லாப் (736) Tamil ஜீவன் லாப் சிறப்பு அம்சங்கள் ; எல்ஐசியின் ஜீவன் லாப் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பணம் செலுத்தி பாலிசி காலம் முழுவதும் லாபத்தில் பங்கு பெறக்கூடிய சிறப்பு திட்டம் ஜீவன் லாப் திட்டம் லாபம் தர கூடிய ஒரு அற்புதமான காப்பீடு மற்றும் சேமிப்பு திட்டம் இந்த திட்டம் 8 […]

Continue Reading