
அனைவருக்கும் வணக்கம் , நம்ப வாழ்க்கையில… நாம சிறப்பா இருக்கணும்னா … நம்ப குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் அமைக்கணும்னா என்ன செய்ய வேண்டும்…? அதற்க்கான எல்ஐசியின் பாதுகாப்பான திட்டம் எது என்று தெரிந்து கொள்ளலாமா…? “
“இன்றைக்கு, நாம LIC-இன் Jeevan Utsav Plan-ஐப் பற்றி முழுமையாக பார்க்கப் போறோம்…
1)Plan அறிமுகம் (Plan Introduction)
“இந்த LIC Jeevan Utsav என்பது…
👉 வாழும் வரை உங்களுக்கு வருமானம் கிடைக்கும் (Lifetime Income) திட்டம்
👉 உங்கள் வாழ்க்கைக்கு பிறகு உங்கள் குடும்பத்துக்கு பெரிய தொகை (Death Benefit)கிடைக்கும்
👉 Retirement Income + Life Cover + Wealth Creation என…
மிகவும் பாதுகாப்பான திட்டம்.”
“இதைக் எடுத்துக்கொண்டால் நீங்கள் ஓய்வூதிய வருமானம் (Pension Income) போல,
ஒவ்வொரு வருடமும் பணம் பெறுவீர்கள். அதோடு, நம்முடைய வாழ்க்கைக்கு பிறகு உங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும்.”
யாருக்கு இந்த திட்டம் சிறந்தது? (Who should take this plan?)
உங்கள் பெண்ணும் சன்னும் கைவிட்டாலும் உங்களை பென்சன் கைவிடாது
“நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு இது தேவைப்படும்…
👉 Retirement Income தேவைப்படும் ஓய்வு பெறும் நாட்களை நினைக்கிறீர்களா?
👉 குழந்தை எதிர்காலத்துக்காக ஒரு பெரிய தொகை சேர்க்க விரும்புகிறீர்களா?
👉 Wealth Creation + Lifetime Income என ஒரு நீடித்த திட்டம் தேவைப்படுகிறதா?
அப்படியென்றால்…
LIC Jeevan Utsav Plan உங்கள் வாழ்க்கைக்கு மிகப்பெரிய தீர்வு!”
முக்கிய நன்மைகள் (Benefits)
💰 Life Long Income: நீங்கள் வாழும் வரை வருடம் தோறும் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.
🛡 Life Cover: உங்கள் வாழ்க்கைக்கு பிறகு, உங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய தொகை (Sum Assured + Bonus) கிடைக்கும்.
📜 Maturity Benefit: வாழும் வரை நீங்கள் வருமானம் பெற்றுக் கொண்டு இருக்கலாம்.
✅ Tax Benefit: Section 80C, Section 10(10D) போன்ற வரி விலக்கு கிடைக்கும்.
💵 Guaranteed Income: ஒவ்வொரு வருடமும் உறுதிப்படுத்தப்பட்ட வருமானம் கிடைக்கும்.
✅ மேலும் அருமையான விஷயம் என்ன தெரியுமா… ?
🎁 15 வருடம் மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
💸 வாழும் வரை (Lifetime) உங்களுக்கு வருமானம் வரும்.
💰 நம் வாழ்க்கைக்கு பிறகு உங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய தொகை (Death Benefit).
🏠 Retirement Planning, Child Future Planning, Wealth Creation ஆகியவற்றுக்கு இது சிறந்த திட்டம்.
Plan Example
“நாம் ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்…”
👉 வயது: 35
👉 வருடத்திற்கு செலுத்தும் தொகை: ₹1,00,000
👉 செலுத்தும் காலம்: 15 வருடம்
✅ மொத்தம் செலுத்திய தொகை: ₹15,00,000
“இந்த 15 வருடத்திற்குப் பிறகு…
👉 நீங்கள் வாழும் வரை (Lifetime) ஒவ்வொரு வருடமும் ₹90,000 முதல் ₹1,00,000 வருமானம் கிடைக்கும்.
👉 60, 70, 80, 90 வயதுக்கு சென்று கொண்டே இருந்தாலும்… வருமானம் தொடரும்.
👉 இறந்த பிறகு, உங்கள் குடும்பத்துக்கு ₹20 லட்சம் – ₹25 லட்சம் வரைக்கும் ஒரு பெரிய தொகை கிடைக்கும்.”
Lifetime Income Benefit (வாழும் வரை வருமானம்)
“நீங்கள் இப்போ நினைச்சு பாருங்க…
👉 வயது 35ல இருந்து 50 வயது வரை நீங்க பணம் செலுத்துவீங்க.
👉 50 வயது முடிந்தவுடனே…
👉 நீங்கள் வாழும் வரை… ஒவ்வொரு வருடமும் ₹90,000 – ₹1,00,000 வருமானம் கிடைக்கும்.”
“அதாவது,
👉 Retirement Pension போல…
👉 பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக…
👉 மனைவிக்கு வாழ்க்கையில் ஒரு பெரிய பாதுகாப்பு…
அதிகம் செலுத்துவதும் இல்லை…
அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.”
Death Benefit (இறந்த பிறகு நன்மை)
“அதாவது…
👉 உங்கள் வாழ்விற்கு பிறகு உங்கள் மனைவிக்கு, குழந்தைக்கு, குடும்பத்துக்கு…
👉 ₹20 லட்சம் – ₹25 லட்சம் வரை ஒரு பெரிய தொகை கிடைக்கும்.”
“முன்பாக நீங்கள் செலுத்திய தொகையைக் காட்டிலும்…
👉 10 மடங்கு அதிகமாக பணம் உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.”
Policy Summary (திட்டத்தின் சிறப்பம்சங்கள்)
“அடுத்தது, இந்த LIC Jeevan Utsav-ல உங்களுக்கென்னென்ன நன்மைகள் கிடைக்கும் ?”
✅ Lifetime Income:
👉 வாழும் வரை வருடத்திற்கு ஒரு தடவை பணம் கிடைக்கும்.
✅ Death Benefit:
👉 இறந்த பிறகு உங்கள் குடும்பத்துக்கு ₹20 லட்சம் – ₹25 லட்சம் கிடைக்கும்.
✅ Retirement Planning:
👉 50, 60, 70, 80 வயதுக்கு சென்று கொண்டே இருந்தாலும் வருமானம் தொடரும்.
✅ Tax Benefit:
👉 Section 80C + Section 10(10D) மூலம் Income Tax Exemption கிடைக்கும்.
✅ Guaranteed Returns:
👉 எவ்வளவு செலுத்தினாலும்… வருமானம் உறுதி!
“நீங்கள் நினைச்சு பாருங்க…
👉 உங்க Retirement-ல வருமானம் இல்லாமல் ஏன் போராடனும்…
👉 உங்கள் மனைவி, குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கணுமா …
👉 உங்கள் வாழ்நாள் முழுவதும் பணமின்றி இருக்கலாமா …?
அப்படியெல்லாம் ஆகக்கூடாது இல்லையா?”
“அதற்காக…
👉 LIC Jeevan Utsav
👉 Lifetime Income + Death Benefit + Wealth Creation
👉 இதுதான் உங்கள் வாழ்க்கையில் சரியான தீர்வு!”
“அதனால்…
👉 உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க LIC Jeevan Utsav Plan-ஐ இப்போதே எடுங்கள்.
👉 Retirement Income + Death Benefit + Wealth Creation ஆகியவற்றை பெறுங்கள்.
“இப்போது LIC Jeevan Utsav-ன் சில குறைபாடுகளை மிக எளிமையாக பார்ப்போம்:
நீண்ட காலமாக தவணைகளை செலுத்த வேண்டும்.
வருமானம் அதிகமில்லை, சாதாரணமாக தான் கிடைக்கும்…
அவசர பணம் எடுக்க சற்று சிரமம்…
விதிகள் கொஞ்சம் சிக்கலாக இருக்கும்….
திட்டத்தில் மாற்றங்கள் செய்வது சுலபமில்லை…
மேலும் தகவல் தெரிந்து கொள்வதற்கும் திட்டத்தை வாங்குவதற்கும் எங்களை அழைக்கவும்…
📞 தகவலுக்கு அழைக்க 8667467617
“உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க …
👉 LIC Jeevan Utsav Plan
👉 இப்போதே எடுங்கள்!”
நன்றி வணக்கம்