குழந்தைகளுக்கான எதிர்காலத்திற்கான சிறப்பு வருமான திட்டம்
LICயின் குழந்தைகளுக்கான சிறப்பு வருமான திட்டம்; 1)எல்ஐசியின் மிகச்சிறந்த (Child Income Plan ) குழந்தைகளின் எதிர்கால கல்வி, திருமணம் இவற்றிக்கான சிறப்பு திட்டம். 2) யாரெல்லாம் இந்த திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம்? இந்த திட்டத்தை 18 வயது முதல் 50 வயது வரை எடுத்துக் கொள்ளலாம் குடும்பத் தலைவரோ அல்லது குடும்பத் தலைவியோ அல்லது இருவருமே இந்த திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம் அப்படி எடுத்துக் கொள்ளும் போது குழந்தைகளை நாமினியாக வைத்திருப்பது நல்லது. 3) இந்தத் […]
Continue Reading